Saturday, February 9, 2008

தமிழ்மணத்தில் நடத்தப் படும் புகைப்பட போட்டி ஈர்த்ததின் காரணமாகவே இத்தமிழ்ப் பதிவை ஆரம்பிக்கிறேன். புகைப்படம் தாண்டியும் மற்ற பதிவுகள் போட யோசிக்க ஆரம்பிக்கணும்தான்.... ஆனால் இப்போதைக்கு புகைப்படங்களை வலையேற்றியுள்ளேன் - பெப்ரவரி மாத போட்டிக்கு...

2 comments:

தருமி said...

வா ராசா வா !

ஒளிப்படங்களோடு மட்டுமின்றி மேலும் மற்ற பதிவுகளும் இடுவாய் என நம்புகிறேன்; இடு என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Senthil said...

சார் ஒளிப்படங்களோடு மட்டுமின்றி மேலும் மற்ற பதிவுகளும் போடூறத்துக்கு முயற்சி
பண்றேன். நன்றி